Tamil Story

Tamil Story

Podcast door Tamil Stories

Welcome to the new podcast on Tamil audio books. This podcast is supported by Sriko India groups (Pregnancy and parenting classes.) Reading habit does...

Probeer 7 dagen gratis

Na de proefperiode € 9,99 / maand.Elk moment opzegbaar.

Probeer gratis

Alle afleveringen

19 afleveringen
episode Epi 19 Part-II உலகிலேயே வெண்மையான பொருள் எது? artwork
Epi 19 Part-II உலகிலேயே வெண்மையான பொருள் எது?

உலகிலேயே வெண்மையான பொருள் எது? வெள்ளி நகை பால் சம்பா மலர் மல்லிகை சுண்ணாம்பு.... ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது இவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.... உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல... Listen to know the answer. --- Send in a voice message: https://anchor.fm/sriko-india/message

07 aug 2021 - 4 min
episode Epi 18 உலகிலேயே வெண்மையான பொருள் எது? artwork
Epi 18 உலகிலேயே வெண்மையான பொருள் எது?

“அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார் அமைச்சர், அரசரிடம் பதில் இல்லை. மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார். வெள்ளி நகை தான், மல்லிகை தான், சுண்ணாம்பு தான், நிறைய பதில்கள்.. Listen to know the full story --- Send in a voice message: https://anchor.fm/sriko-india/message

06 aug 2021 - 4 min
episode Epi 17 ரோஜா மலர்கள் மலர்ந்தன! artwork
Epi 17 ரோஜா மலர்கள் மலர்ந்தன!

ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து..இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். Listen to know the full story --- Send in a voice message: https://anchor.fm/sriko-india/message

03 aug 2021 - 5 min
episode Epi 16 பிறந்த நாள் பரிசு artwork
Epi 16 பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினர்.... Listen to know the full story. --- Send in a voice message: https://anchor.fm/sriko-india/message

02 aug 2021 - 6 min
episode Epi 15 (Part-2) நீர் இறைத்த திருடர்கள் artwork
Epi 15 (Part-2) நீர் இறைத்த திருடர்கள்

திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து...... பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான்... LISTEN TO KNOW THE FULL STORY --- Send in a voice message: https://anchor.fm/sriko-india/message

31 jul 2021 - 4 min
Super app. Onthoud waar je bent gebleven en wat je interesses zijn. Heel veel keuze!
Makkelijk in gebruik!
App ziet er mooi uit, navigatie is even wennen maar overzichtelijk.

Overal beschikbaar

Luister naar Podimo op je telefoon, tablet, computer of auto!

Een universum van audio-entertainment

Duizenden luisterboeken en exclusieve podcasts

Geen advertenties

Verspil geen tijd met het luisteren naar reclameblokken wanneer je luistert naar de exclusieve shows van Podimo.

Probeer 7 dagen gratis

Na de proefperiode € 9,99 / maand.Elk moment opzegbaar.

Exclusieve podcasts

Advertentievrij

Gratis podcasts

Luisterboeken

20 uur / maand

Probeer gratis

Andere exclusieve shows

Populaire luisterboeken