வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum
பாண்டிய மன்னர்களுள் ஒருவன் பொற்கைப் பாண்டியன் . இவன் தன் குடிமக்களுக்கு வேண்டியன செய்து மக்களை பாதுகாக்கும் மன்னவன். அவன் மக்களின் பாதுகாப்புக்கு செய்த செயல் அவனை இறை நிலைக்கு உயர்த்தியது. “முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்” அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:388
6 episodes
Comments
0Be the first to comment
Sign up now and become a member of the வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum community!