வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum
சங்க காலத்து சேர மன்னர்களுள் சிறந்தவர் சேரன் செங்குட்டுவன். இமயமலை வரைக்கும் போய் வெற்றி கொண்டவர். அங்கிருந்து கல் எடுத்து வந்து , கண்ணகிக்கு கோவில் கட்டியவர். அவர் இளவலான இளங்கோவடிகளுக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பை சொல்வது இந்தப்பதிவு. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:61
6 episodes
Comments
0Be the first to comment
Sign up now and become a member of the வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum community!