Cover image of show தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

Podcast by Kural Talkies

English

Personal stories & conversations

Limited Offer

2 months for 19 kr.

Then 99 kr. / monthCancel anytime.

  • 20 hours of audiobooks / month
  • Podcasts only on Podimo
  • All free podcasts
Get Started

About தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

மாணவர் புத்தகப் பண்ணை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஆகியவற்றின் நிறுவனரும், நந்தன் வழி இதழின் ஆசிரியரும், ஆனா ரூனா என்று தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்டவருமான புரவலர் நா. அருணாச்சலம் ஐயா அவரகள் (12 மே 1939 – 23 மே 2016) நிறுவிய தமிழ்ச் சான்றோர் பேரவையின் வாரந்திர இணையவழி சிறப்பு நிகழ்வுகளின் ஒளிப்பதிவு. Pre-recorded versions of the Weekly online event organized by Tamil Sandror Peravai, Founded by Tamil Scholar Naa.Arunachalam, also known as AanaaRunaa For more info, www.kural.co.in

All episodes

14 episodes

episode காந்தியின் கண்ணாடி - சித்ரா பாலசுப்ரமணியன் artwork

காந்தியின் கண்ணாடி - சித்ரா பாலசுப்ரமணியன்

01.02.2025 ஞாயிறு, காலை 09 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு. "காந்தியின் கண்ணாடி " - எனும் தலைப்பில் எழுத்தாளர் - கல்வியாளர் ஊடகவியலாளர் சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #polictics #socialism #revolution #democracy Mentioned in this episode: Kural Kural

1 Feb 2026 - 55 min
episode சங்க காலத்தில் நிலமும் பெண்ணும் - முனைவர் சக்தி சோதி artwork

சங்க காலத்தில் நிலமும் பெண்ணும் - முனைவர் சக்தி சோதி

🎙 "தமிழ்ச் சான்றோர் பேரவை" வாரந்தோறும் நடக்கும் சிறப்பு நிகழ்வு ─────────────────────── 📅 21.12.2025 (ஞாயிறு) அன்று காலை 09:00 மணிக்கு பசுமை வேளாண்மை ஊக்குவிப்பாளர் முனைவர் / கவிஞர் / எழுத்தாளர் சக்தி சோதி அவர்கள் "சங்க காலத்தில் நிலமும் பெண்ணும்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #polictics #socialism #revolution #democracy www.kural.co.in Mentioned in this episode: Kural Kural

21 Dec 2025 - 1 h 36 min
episode இன்றைய அரசியலும் உளவியலும் - முனைவர் பழனிதுரை artwork

இன்றைய அரசியலும் உளவியலும் - முனைவர் பழனிதுரை

20.04.2025 ஞாயிறு, காலை 09 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு. "இன்றைய அரசியலும் உளவியலும்" - எனும் தலைப்பில் முனைவர் பழனிதுரை அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #polictics #socialism #revolution #democracy Mentioned in this episode: Kural Kural

20 Apr 2025 - 1 h 34 min
episode ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு - சமூக செயல்பாட்டாளர் சுந்தரமூர்த்தி artwork

ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு - சமூக செயல்பாட்டாளர் சுந்தரமூர்த்தி

30.03.2025 காலை 09 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse)  வழங்கும் சிறப்பு நிகழ்வு. "ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு" - எனும் தலைப்பில் நிறுவனர் தாய் அறக்கட்டளை, பல்லடம் இயற்கை விவசாயி மற்றும் சமூக செயல்பாட்டாளர் சுந்தரமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம்,  மாற்றத்தை முன்னெடுப்போம்!! #civics #socialism #social #rural #india #youth Mentioned in this episode: Kural Kural

30 Mar 2025 - 2 h 23 min
episode இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவுடைமையும் கியூபாவும் - எழுத்தாளர் அமரந்தா | Cuba in 21st Century - Writer Amarantha artwork

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவுடைமையும் கியூபாவும் - எழுத்தாளர் அமரந்தா | Cuba in 21st Century - Writer Amarantha

03.11.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse)  வழங்கும் சிறப்பு நிகழ்வு. "இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவுடைமையும் கியூபாவும்" - எனும் தலைப்பில் சமூக சிந்தனையாளர் எழுத்தாளர் அமரந்தா அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம்,  மாற்றத்தை முன்னெடுப்போம்!! #cuba #socialism #revolution

3 Nov 2024 - 1 h 42 min
En fantastisk app med et enormt stort udvalg af spændende podcasts. Podimo formår virkelig at lave godt indhold, der takler de lidt mere svære emner. At der så også er lydbøger oveni til en billig pris, gør at det er blevet min favorit app.
En fantastisk app med et enormt stort udvalg af spændende podcasts. Podimo formår virkelig at lave godt indhold, der takler de lidt mere svære emner. At der så også er lydbøger oveni til en billig pris, gør at det er blevet min favorit app.
Rigtig god tjeneste med gode eksklusive podcasts og derudover et kæmpe udvalg af podcasts og lydbøger. Kan varmt anbefales, om ikke andet så udelukkende pga Dårligdommerne, Klovn podcast, Hakkedrengene og Han duo 😁 👍
Podimo er blevet uundværlig! Til lange bilture, hverdagen, rengøringen og i det hele taget, når man trænger til lidt adspredelse.

Choose your subscription

Most popular

Limited Offer

Premium

20 hours of audiobooks

  • Podcasts only on Podimo

  • No ads in Podimo shows

  • Cancel anytime

2 months for 19 kr.
Then 99 kr. / month

Get Started

Premium Plus

Unlimited audiobooks

  • Podcasts only on Podimo

  • No ads in Podimo shows

  • Cancel anytime

Start 7 days free trial
Then 129 kr. / month

Start for free

Only on Podimo

Popular audiobooks

Get Started

2 months for 19 kr. Then 99 kr. / month. Cancel anytime.