வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum
கடையேழு வள்ளல்களில் ஒருவன் பாரி. வேளிர் மன்னர்களில் சிறந்தவன். சக உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது யார்க்கும் இயல்பு. தன் வருத்தத்தை தெரிவிக்க இயலாத அஃறினை பொருட்களிடத்தில் அன்பு காட்டுவது எளிதன்று. அப்படி ஒரு அன்பு , கொடை கொடுத்த நிகழ்வே இக்கதை. முல்லைக்கு தேர் தந்த பாரி கதை. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:571
6 episodios
Comentarios
0Sé la primera persona en comentar
¡Regístrate ahora y únete a la comunidad de வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum!