Ungal Thozhi Anitha - Tamil Podcast

Ungal Thozhi Anitha - Tamil Podcast

Podkast av Varalaru in tamil

Ungal Thozhi Anitha - Tamil Podcast shares you about the history.Why History because there is strong belief "History repeats itself" which means we are going to know about the future .So this podcast explain about the King dynasty how people are rich in culture and many more ancient things which describe in many ancient novels and sculpture The narration will be as your friend who shares you the history will be in the form of colloquial tamil language with mixing of English here and there. Do support and share the podcast

Prøv gratis i 7 dager

99,00 kr / Måned etter prøveperioden.Avslutt når som helst.

Prøv gratis

Alle episoder

76 Episoder
episode தகடூர் எறிந்த பெருஞ்சேரல்-அரிசில் கிழார் -அதியமா - History of Kerela artwork
தகடூர் எறிந்த பெருஞ்சேரல்-அரிசில் கிழார் -அதியமா - History of Kerela

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில் கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார். --- Send in a voice message: https://anchor.fm/anitha-tamil-podcast/message

24. mars 2022 - 10 min
episode செல்வக்கடுங்கோ சேரலாதன் வாழ்க்கை முறை ,போர்,கபிலரின் நட்பு,பாரியின் மகள்கள் -வானமாதேவியின் குறிப்பு artwork
செல்வக்கடுங்கோ சேரலாதன் வாழ்க்கை முறை ,போர்,கபிலரின் நட்பு,பாரியின் மகள்கள் -வானமாதேவியின் குறிப்பு

செல்வக்கடுங்கோ சேரலாதன் வாழ்க்கை முறை ,போர்,கபிலரின் நட்பு,டேய் பாரியின் மகள்கள் வாழ்க்கை-வானமாதேவியின் குறிப்பு.History of Kerela, History of chera ,sanga kala chera, Friendship of Kabilar and Selva kandunkoo , pari daughter life explained. --- Send in a voice message: https://anchor.fm/anitha-tamil-podcast/message

23. mars 2022 - 14 min
episode ஒள்வாட்கோப்பெருஞ்சேரல்,அந்துவஞ்சேரல் வாழ்க்கை முறை அவர் செய்த போர். artwork
ஒள்வாட்கோப்பெருஞ்சேரல்,அந்துவஞ்சேரல் வாழ்க்கை முறை அவர் செய்த போர்.

ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் ,அந்துவஞ்சேரல் அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள். வாழ்க்கை முறை அவர் செய்த போர்..#tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil --- Send in a voice message: https://anchor.fm/anitha-tamil-podcast/message

22. mars 2022 - 13 min
episode இரும்பொறை வம்சம்-மாந்தரஞ்சேரல் பாலைபாடிய பெருங்கடுங்கோ.வாழ்க்கை முறை அவர் செய்த போர். artwork
இரும்பொறை வம்சம்-மாந்தரஞ்சேரல் பாலைபாடிய பெருங்கடுங்கோ.வாழ்க்கை முறை அவர் செய்த போர்.

இரும்பொறை வம்சம்-மாந்தரஞ்சேரல் பாலைபாடிய பெருங்கடுங்கோ.வாழ்க்கை முறை அவர் செய்த போர்கள்.தொண்டி நகரில் ஏற்பட்ட வெட்சி போர்.#tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil --- Send in a voice message: https://anchor.fm/anitha-tamil-podcast/message

21. mars 2022 - 7 min
episode ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வாழ்க்கை முறை அவர் செய்த போர்கள்.தொண்டி நகரில் ஏற்பட்ட வெட்சி போர். artwork
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வாழ்க்கை முறை அவர் செய்த போர்கள்.தொண்டி நகரில் ஏற்பட்ட வெட்சி போர்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வாழ்க்கை முறை அவர் செய்த போர்கள்.தொண்டி நகரில் ஏற்பட்ட வெட்சி போர்.இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக 35 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தி வந்தான். #tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil --- Send in a voice message: https://anchor.fm/anitha-tamil-podcast/message

20. mars 2022 - 6 min
Enkelt å finne frem nye favoritter og lett å navigere seg gjennom innholdet i appen
Liker at det er både Podcaster (godt utvalg) og lydbøker i samme app, pluss at man kan holde Podcaster og lydbøker atskilt i biblioteket.
Bra app. Oversiktlig og ryddig. MYE bra innhold⭐️⭐️⭐️

Prøv gratis i 7 dager

99,00 kr / Måned etter prøveperioden.Avslutt når som helst.

Eksklusive podkaster

Uten reklame

Gratis podkaster

Lydbøker

20 timer i måneden

Prøv gratis

Bare på Podimo

Populære lydbøker