Omslagafbeelding van de show தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

Podcast door Kural Talkies

Engels

Persoonlijke verhalen & gesprekken

Tijdelijke aanbieding

2 maanden voor € 1

Daarna € 9,99 / maandElk moment opzegbaar.

  • 20 uur luisterboeken / maand
  • Podcasts die je alleen op Podimo hoort
  • Gratis podcasts
Begin hier

Over தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

மாணவர் புத்தகப் பண்ணை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஆகியவற்றின் நிறுவனரும், நந்தன் வழி இதழின் ஆசிரியரும், ஆனா ரூனா என்று தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்டவருமான புரவலர் நா. அருணாச்சலம் ஐயா அவரகள் (12 மே 1939 – 23 மே 2016) நிறுவிய தமிழ்ச் சான்றோர் பேரவையின் வாரந்திர இணையவழி சிறப்பு நிகழ்வுகளின் ஒளிப்பதிவு. Pre-recorded versions of the Weekly online event organized by Tamil Sandror Peravai, Founded by Tamil Scholar Naa.Arunachalam, also known as AanaaRunaa For more info, www.kural.co.in

Alle afleveringen

14 afleveringen

aflevering காந்தியின் கண்ணாடி - சித்ரா பாலசுப்ரமணியன் artwork

காந்தியின் கண்ணாடி - சித்ரா பாலசுப்ரமணியன்

01.02.2025 ஞாயிறு, காலை 09 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு. "காந்தியின் கண்ணாடி " - எனும் தலைப்பில் எழுத்தாளர் - கல்வியாளர் ஊடகவியலாளர் சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #polictics #socialism #revolution #democracy Mentioned in this episode: Kural Kural

1 feb 2026 - 55 min
aflevering சங்க காலத்தில் நிலமும் பெண்ணும் - முனைவர் சக்தி சோதி artwork

சங்க காலத்தில் நிலமும் பெண்ணும் - முனைவர் சக்தி சோதி

🎙 "தமிழ்ச் சான்றோர் பேரவை" வாரந்தோறும் நடக்கும் சிறப்பு நிகழ்வு ─────────────────────── 📅 21.12.2025 (ஞாயிறு) அன்று காலை 09:00 மணிக்கு பசுமை வேளாண்மை ஊக்குவிப்பாளர் முனைவர் / கவிஞர் / எழுத்தாளர் சக்தி சோதி அவர்கள் "சங்க காலத்தில் நிலமும் பெண்ணும்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #polictics #socialism #revolution #democracy www.kural.co.in Mentioned in this episode: Kural Kural

21 dec 2025 - 1 h 36 min
aflevering இன்றைய அரசியலும் உளவியலும் - முனைவர் பழனிதுரை artwork

இன்றைய அரசியலும் உளவியலும் - முனைவர் பழனிதுரை

20.04.2025 ஞாயிறு, காலை 09 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு. "இன்றைய அரசியலும் உளவியலும்" - எனும் தலைப்பில் முனைவர் பழனிதுரை அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #polictics #socialism #revolution #democracy Mentioned in this episode: Kural Kural

20 apr 2025 - 1 h 34 min
aflevering ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு - சமூக செயல்பாட்டாளர் சுந்தரமூர்த்தி artwork

ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு - சமூக செயல்பாட்டாளர் சுந்தரமூர்த்தி

30.03.2025 காலை 09 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse)  வழங்கும் சிறப்பு நிகழ்வு. "ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு" - எனும் தலைப்பில் நிறுவனர் தாய் அறக்கட்டளை, பல்லடம் இயற்கை விவசாயி மற்றும் சமூக செயல்பாட்டாளர் சுந்தரமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம்,  மாற்றத்தை முன்னெடுப்போம்!! #civics #socialism #social #rural #india #youth Mentioned in this episode: Kural Kural

30 mrt 2025 - 2 h 23 min
aflevering இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவுடைமையும் கியூபாவும் - எழுத்தாளர் அமரந்தா | Cuba in 21st Century - Writer Amarantha artwork

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவுடைமையும் கியூபாவும் - எழுத்தாளர் அமரந்தா | Cuba in 21st Century - Writer Amarantha

03.11.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse)  வழங்கும் சிறப்பு நிகழ்வு. "இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவுடைமையும் கியூபாவும்" - எனும் தலைப்பில் சமூக சிந்தனையாளர் எழுத்தாளர் அமரந்தா அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம்,  மாற்றத்தை முன்னெடுப்போம்!! #cuba #socialism #revolution

3 nov 2024 - 1 h 42 min
Super app. Onthoud waar je bent gebleven en wat je interesses zijn. Heel veel keuze!
Super app. Onthoud waar je bent gebleven en wat je interesses zijn. Heel veel keuze!
Makkelijk in gebruik!
App ziet er mooi uit, navigatie is even wennen maar overzichtelijk.

Kies je abonnement

Meest populair

Tijdelijke aanbieding

Premium

20 uur aan luisterboeken

  • Podcasts die je alleen op Podimo hoort

  • Geen advertenties in Podimo shows

  • Elk moment opzegbaar

2 maanden voor € 1
Daarna € 9,99 / maand

Begin hier

Premium Plus

Onbeperkt luisterboeken

  • Podcasts die je alleen op Podimo hoort

  • Geen advertenties in Podimo shows

  • Elk moment opzegbaar

Probeer 7 dagen gratis
Daarna € 13,99 / maand

Probeer gratis

Alleen bij Podimo

Populaire luisterboeken

Veelgestelde vragen

Meer vragen & antwoorden
Begin hier

2 maanden voor € 1. Daarna € 9,99 / maand. Elk moment opzegbaar.