
HS Tamil Novels - Author - Hansika suga
Podcast von Hansika suga
Nimm diesen Podcast mit

Mehr als 1 Million Hörer*innen
Du wirst Podimo lieben und damit bist du nicht allein
Mit 4,7 Sternen im App Store bewertet
Alle Folgen
37 Folgen
சஞ்சய் செய்த தவறுக்கு தண்டனை கொடுத்தாள் ஷாந்தினி. மேற்கொண்டு... My Blog: HS [https://hansikasuga.wordpress.com/] Tamil Novels More than 40 romantic stories in the form of ebooks. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/hansika-suga/message

சஞ்சய்க்கு நடந்த கார் விபத்து பற்றி அறிந்து துடித்துப் போகிறாள் ஷாந்தினி. எதிர்பாராவிதமாக அன்றைய தினம் அவளுக்கும், சஞ்சய்க்கும் நடுவே... என்னவோ... My Blog: HS [https://hansikasuga.wordpress.com/] Tamil Novels --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/hansika-suga/message

நீலாம்பரி சொன்ன யோசனையைக் கேட்டு, சிலநாட்கள் தீவிர சிந்தனையில் இருந்தாள் ஷாந்தினி. மீண்டும் அவள் சஞ்சய்யை தேடி வந்தபோது... More than 40 novels at HS [https://hansikasuga.wordpress.com/] Tamil Novels. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/hansika-suga/message

தன் அம்மா மூகாம்பிகையிடம் பொய் சொல்லிவிட்டு மீண்டும் ஷாந்தினியைத் தேடி வருகிறான் கௌதமன். ஷாந்தினிக்கும், அவனுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/hansika-suga/message

கடற்கரையில் மாமன்மகன் கௌதமன் வந்து நிற்பான் என்று ஷாந்தினி துளியும் எதிர்ப்பார்க்கவில்லை. ஷாந்தினுக்கும், கௌதமனுக்கும் இடையே நடந்த உரையாடலை சஞ்சய்யிடம் சொன்னார் ராமையா. HS [https://hansikasuga.wordpress.com/] Tamil Novels - More than 40 ebook links in my blog. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/hansika-suga/message