Tamil Spiritual Talks

Tamil Spiritual Talks

Podkast av Bremma Sri Kundalini Siddhar

We post ancient siddhargal songs and their correct explanation to help people evolve themselves and understand what real spirituality is all about

Tidsbegrenset tilbud

3 Måneder for 9,00 kr

Deretter 99,00 kr / MånedAvslutt når som helst.

Kom i gang

Alle episoder

136 Episoder
episode ராமதேவர் song ep 141 artwork
ராமதேவர் song ep 141

சாபம் கொடுத்திட லாமோ ? - விதி தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ? கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத்திவிசு வாசம் - எந்த நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். ராமதேவர் பாடல்

10. sep. 2021 - 5 min
episode சிவவாக்கியர் song 140 artwork
சிவவாக்கியர் song 140

அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்! அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே! சிவவாக்கியர்

10. sep. 2021 - 1 min
episode அழுகண்ணர் song ep 139 artwork
அழுகண்ணர் song ep 139

மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே முக்காலைக் காணாமல் என் கண்ணம்மா முழுதும் தவிக்கிறண்டி! அழுகண்ணர் பாடல்

10. sep. 2021 - 2 min
episode அழுகண்ணர் song ep 138 artwork
அழுகண்ணர் song ep 138

ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச் சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன் வேகாத காலறியேன் விதிமோச மானேனடி நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா! நொடியில்மெழு கானேனடி அழுகண்ணர் சித்தர்

10. sep. 2021 - 4 min
episode அகப்பேய் song ep 137 artwork
அகப்பேய் song ep 137

மோட்சம் வேண்டார்கள்                      அகப்பேய் முத்தியும் வேண்டார்கள் தீட்சை வேண்டார்கள்                        அகப்பேய் சின்மய மானவர்கள். பொய்யென்று சொல்லாதே                    அகப்பேய் போக்கு வரத்துதானே மெய்யென்று சொன்னவர்கள்                  அகப்பேய் வீடு பெறலாமே. அகப்பேய் சித்தர்

10. sep. 2021 - 2 min
Enkelt å finne frem nye favoritter og lett å navigere seg gjennom innholdet i appen
Enkelt å finne frem nye favoritter og lett å navigere seg gjennom innholdet i appen
Liker at det er både Podcaster (godt utvalg) og lydbøker i samme app, pluss at man kan holde Podcaster og lydbøker atskilt i biblioteket.
Bra app. Oversiktlig og ryddig. MYE bra innhold⭐️⭐️⭐️

Tidsbegrenset tilbud

3 Måneder for 9,00 kr

Deretter 99,00 kr / MånedAvslutt når som helst.

Eksklusive podkaster

Uten reklame

Gratis podkaster

Lydbøker

20 timer i måneden

Kom i gang

Bare på Podimo

Populære lydbøker