Forsidebilde av showet வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum

வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum

Podkast av Kural Talkies

engelsk

Kultur og fritid

Prøv gratis i 14 dager

99 kr / Måned etter prøveperioden.Avslutt når som helst.

  • 20 timer lydbøker i måneden
  • Eksklusive podkaster
  • Gratis podkaster
Prøv gratis

Les mer வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum

வரலாற்று நிகழ்வுகள் வள்ளுவம் வழியாக - வழங்குபவர்: கவிதா ஜீவா For more info, www.kural.co.in

Alle episoder

6 Episoder

episode கண்ணோட்டம் - முல்லைக்கு தேர் தந்த பாரி | Kannottam - Mullaikku Ther Thantha Paari cover

கண்ணோட்டம் - முல்லைக்கு தேர் தந்த பாரி | Kannottam - Mullaikku Ther Thantha Paari

கடையேழு வள்ளல்களில் ஒருவன் பாரி. வேளிர் மன்னர்களில் சிறந்தவன். சக உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது யார்க்கும் இயல்பு. தன் வருத்தத்தை தெரிவிக்க இயலாத அஃறினை பொருட்களிடத்தில் அன்பு காட்டுவது எளிதன்று. அப்படி ஒரு அன்பு , கொடை கொடுத்த நிகழ்வே இக்கதை. முல்லைக்கு தேர் தந்த பாரி கதை. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:571

28. mai 2023 - 5 min
episode இடனறிதல் - இளந்திரையன் | Idanarithal - Ilanthiraiyan cover

இடனறிதல் - இளந்திரையன் | Idanarithal - Ilanthiraiyan

காவிரிக்கு கரை கட்டிய கரிகாலன், பெருந்திருமாவளவன் பற்றிய கதை. பெருந்திருமாவளவனின் உறவில் ஒருவன் தான் தொண்டைமான் இளந்திரையன். அவனுக்கு சோழ நாட்டின் வளமையைக் கண்டு பொறாமை. அவன் செருக்கை வென்று காவிரிக்கு கரை எடுக்க பணித்தார் பெருந்திருமாவளவன்! எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:494

21. mai 2023 - 4 min
episode மக்கட்பேறு - சேரன் செங்குட்டுவன் | Makkatperu - Cheran Senguttuvan cover

மக்கட்பேறு - சேரன் செங்குட்டுவன் | Makkatperu - Cheran Senguttuvan

சங்க காலத்து சேர மன்னர்களுள் சிறந்தவர் சேரன் செங்குட்டுவன். இமயமலை வரைக்கும் போய் வெற்றி கொண்டவர். அங்கிருந்து கல் எடுத்து வந்து , கண்ணகிக்கு கோவில் கட்டியவர். அவர் இளவலான இளங்கோவடிகளுக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பை சொல்வது இந்தப்பதிவு. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. அதிகாரம்:மக்கட்பேறு  குறள் எண்:61

9. mai 2023 - 4 min
episode வினைத்திட்பம் - கரிகால் சோழன் | Vinaithitpam - Karikal Cholan cover

வினைத்திட்பம் - கரிகால் சோழன் | Vinaithitpam - Karikal Cholan

கரிகாலன் சங்ககால மன்னர்களுள் மிகசிறந்தவன். வரலாற்றில் நான்கைந்து கரிகாலர்கள் உண்டு, இல்லை ஒரே ஒரு கரிகாலன், அவன் தான் அணை கட்டியவன், அவன் தான் வழக்கு தீர்த்தவன், எல்லாளனுக்கு உதவியவன் என்ற கருத்தும் உண்டு. ஒருவரோ , ஐவரோ, கரிகாலர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். “உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து”. அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:667

28. april 2023 - 4 min
episode இறைமாட்சி - பொற்கைப் பாண்டியன் | Iraimatchi - Porkai Pandian cover

இறைமாட்சி - பொற்கைப் பாண்டியன் | Iraimatchi - Porkai Pandian

பாண்டிய மன்னர்களுள் ஒருவன் பொற்கைப் பாண்டியன் . இவன் தன் குடிமக்களுக்கு வேண்டியன செய்து மக்களை பாதுகாக்கும் மன்னவன். அவன் மக்களின் பாதுகாப்புக்கு செய்த செயல் அவனை இறை நிலைக்கு உயர்த்தியது. “முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்” அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:388

23. april 2023 - 4 min
Enkelt å finne frem nye favoritter og lett å navigere seg gjennom innholdet i appen
Enkelt å finne frem nye favoritter og lett å navigere seg gjennom innholdet i appen
Liker at det er både Podcaster (godt utvalg) og lydbøker i samme app, pluss at man kan holde Podcaster og lydbøker atskilt i biblioteket.
Bra app. Oversiktlig og ryddig. MYE bra innhold⭐️⭐️⭐️

Velg abonnementet ditt

Mest populær

Premium

20 timer lydbøker

  • Eksklusive podkaster

  • Ingen annonser i Podimo shows

  • Avslutt når som helst

Prøv gratis i 14 dager
Deretter 99 kr / måned

Prøv gratis

Premium Plus

100 timer lydbøker

  • Eksklusive podkaster

  • Ingen annonser i Podimo shows

  • Avslutt når som helst

Prøv gratis i 14 dager
Deretter 169 kr / måned

Prøv gratis

Bare på Podimo

Populære lydbøker

Ofte stilte spørsmål

Flere spørsmål og svar
Prøv gratis

Prøv gratis i 14 dager. 99 kr / Måned etter prøveperioden. Avslutt når som helst.