Eniyavanin kural
Podcast de K S Eniyavan
No se necesita tarjeta de crédito
Here I Podcast for You to Invest in Yourself.
Empieza 90 días de prueba
No se necesita tarjeta de crédito
Todos los episodios
20 episodiosநம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கவும் உண்ணவும் கூடிய பல உணவு பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டதாய் உள்ளன.இதை பற்றிய ஓர் சிறிய விழிப்புணர்வாய் இது இனியவனின் குரலாய்...#foodandsafety #fssai #foodvlogs #adulteration #drugs #chemicals #eniyavaninkural #kseniyavanpodcasting #trending #tamilpodcasts #tamilshows #stories #motivation #lovepodcast #world #india #essential #love #beast #ukraineandrussia #comedy #fun #travel #education #entertainment #business #trending #viralpost #voice #tamil #listening #google #spotify #wynkmusic #anchor #fm #rj #iphone
அரசனை நம்பி புருஷனை கை விடாதே என்பது தவறு ..அரசினை (அரச மரம்) நம்பி புருஷனை கைவிடாதே என்பதே உண்மையான பழமொழி.. #eniyavaninkural #tamilpodcasts #knowledge #tamilstories #spotify #googlepodcasts #entertainment #kseniyavan #tamil #spotifyindia
கல்ல கண்டா நாய காணோம் நாய கண்டா கல்ல காணோம் என்பது உண்மையான் பழமொழி அல்ல..கல்லை கண்டால் நாயகனை (கடவுள்) காணோம் நாயகனை கண்டால் கல்லை காணோம் என்பதே சரி .. tamilpodacst #tamil #eniyavaninkural #kseniyavan #trending #foreigntamilans #podcast #tamil #stories #love #songs #spotify #anchor #googlepodcasts
இப்பழமொழியில் இரண்டு விஷயங்கள் நளினமாய் மறைக்கப்பட்டுள்ளன. நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும். அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவை, தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்துவிட்டது.
நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது. பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர். ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.
Disponible en todas partes
¡Escucha Podimo en tu móvil, tablet, ordenador o coche!
Un universo de entretenimiento en audio
Miles de podcast y audiolibros exclusivos
Sin anuncios
No pierdas tiempo escuchando anuncios cuando escuches los contenidos de Podimo.
Empieza 90 días de prueba
No se necesita tarjeta de crédito
Podcasts exclusivos
Sin anuncios
Podcast gratuitos
Audiolibros
20 horas / mes