
Thinker Kumar
Podcast von Thinker Kumar Life Coach
Nimm diesen Podcast mit

Mehr als 1 Million Hörer*innen
Du wirst Podimo lieben und damit bist du nicht allein
Mit 4,7 Sternen im App Store bewertet
Alle Folgen
12 Folgen
வெற்றி என்பது பற்றிய எனது பார்வை இங்கு உங்கள் பார்வைக்கும்...

புதிய ஆத்திசூடி மற்றும் பழைய ஆத்திசூடி வித்தியாசம்... சிதையா மனம் வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது நம்மை குற்றம் சொல்பவரை புறம் தள்ளுவது என என் பார்வை இப்பதிவில் உள்ளது...

மகாகவி பாரதியின் இவ்வரிகளுக்கு என் கற்பனை சாயத்தை பூசுவதென்பது முடவன் ஆசைப்பட்ட கொம்புத் தேனாகவே இருந்தாலும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற எண்ணத்தின் விளைவே என இப்பதிவை ஏற்க வேண்டுகிறேன்...

பொதுவாக இக்குறள் பொருளை எவ்வாறு அடைவது அடைந்ததை எவ்வாறு உபயோகிப்பது என பலப்பலர் இதற்கான பொழிப்புரைகளை வழங்கியுள்ளனர். ஆனால் இப்பதிவில் இக்குறளுக்கான எனது மாற்றுச் சிந்தனையை பதிவிட்டுள்ளேன்...

ஊக்கம் என்பது என்ன? அது இல்லாமல் போவது ஏன்? அதனை எவ்வாறு எதிர்கொள்வது? இப்பதிவில் காணலாம்...