
OruOorula...Kadhai
Podcast von Balakumaran
Nimm diesen Podcast mit

Mehr als 1 Million Hörer*innen
Du wirst Podimo lieben und damit bist du nicht allein
Mit 4,7 Sternen im App Store bewertet
Alle Folgen
10 Folgen
இடும்பவனம் இடும்பவனம் காட்டில் வாழும் மக்களும், இயற்கையும் அந்த காட்டின் அரசன் "இடும்பனுக்கு" புகட்டிய பாடம் பற்றிய கதை. கதையின் பொருள்: இயற்கையோடு இயைந்து வாழ். Idumbavanam Idumbavanam is a story about the lesson that nature and the people living in the forest taught to Idumban, the king of that forest. Moral: Live in harmony with nature.

பஜ்ராவின் தேடல் "உலகில் சிறந்தவர் யாரென்று" தேடும் ஒரு புத்திசாலி குட்டி பையன் பஜ்ராவின் தேடல் தான் இந்த கதை. Bajravin Thedal This story is all about a small boy named Bajra and his quest on "Who is the best in the world". Hear the story to find the answer.

கோடை கொண்டாட்டம் பாகம் 2 அக்கா மதிவதனி, தம்பி மன்மதன், தன் குடும்பத்துடன் கோடை விடுமுறையைத் தங்களின் தாத்தா பாட்டி வீட்டு கிராமத்தில் கொண்டாடிய ஒரு தொகுப்பு. Kodai Kondaatam (Summer Celebration) Part2 A glimpse of Sister Mathivathani and her Brother Manmadhan, spending quality time in their grandparents' village during summer vacation.

கோடை கொண்டாட்டம் பாகம் 1 அக்கா மதிவதனி, தம்பி மன்மதன், தன் குடும்பத்துடன் கோடை விடுமுறையைக் கழிக்க தங்களின் தாத்தா பாட்டி வீட்டுக்கு ரயில் வண்டியில் பயணம் செய்து போகும் ஒரு தொகுப்பு. Kodai Kondaatam (Summer Celebration) Part 1 A glimpse of train travel by Sister Mathivathani and her Brother Manmadhan, with parents to their grandparents' house to spend the summer holidays.

நரியும் கொக்கும் கதையின் பொருள்: ஏமாறாதே! ஏமாற்றாதே! A Fox and a Crane. Moral: Don't fool/cheat others and don't be fooled by others.